சச்சின் தேடிய தமிழர்

img

சச்சின் தேடிய தமிழர் கிடைத்துவிட்டார்

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தொட ரில் பங்கேற்ற பொழுது, தாஜ் ஹோட்ட லில் பணியாற்றிய ஊழியர் சச்சினுக்கு முழங்கை பராமரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளார்.